அன்புள்ள தமிழ் கத்தோலிக்க உறவுகளே,
வருகின்ற 24.12.17 ஞாயிறு அன்று காலை 11.15 மணிக்கு மைசெல்ஸ்ட்ராசே1ல் உள்ள ரூடால்ப்ஸ்ஹைம் ஆலயத்தில் தமிழ் கிறிஸ்துமஸ் கொண்டாடத் திருப்பலி நடைபெறும். . திருப்பலி முடிந்தவுடன் உறவு விருந்தும் கலை நிகழ்ச்சிகளும் நடைபெறும். அனைவரும் கலந்துகொண்டு இறையாசீர் பெற அன்புடன் அழைக்கிறேன்.
அன்புடன்,
அருட்பணி. தேவதாஸ்
நமது திருப்பலி மற்றும் நிகழ்வுகளின் புகைப்படங்களைக் காண கீழே உள்ள லிங்கை அழுத்தவும்.
https://www.facebook.com/tamilcatholiccommunityvienna