• Hauptbanner.jpg
  • schoenbrunninnen.jpg
  • neu5hausbanner.JPG
  • stantonheader.jpg
  • schoenbrunnvorparkaussen.jpg
  • rudolfsheim.jpg
  • rudolfsheimbanner.jpg

அன்புள்ள தமிழ் கத்தோலிக்க உறவுகளே,

வருகின்ற 15.10.17 ஞாயிறு அன்று மதியம் 12.45 மணிக்கு மைசெல்ஸ்ட்ராசே1ல் உள்ள ரூடால்ப்ஸ்ஹைம் ஆலயத்தில் தமிழ் திருப்பலி நடைபெறும். அன்றையத்  திருப்பலியை புதிய குரு அருட்பணி. பிரவீன் அவர்கள் தலைமையேற்று நடத்துவார். திருப்பலி முடிந்தவுடன் அவருக்கு பாராட்டு விழாவும் உறவு விருந்தும் நடைபெறும். அனைவரும் கலந்துகொண்டு இறையாசீர் பெற அன்புடன் அழைக்கிறேன். 

அன்புடன்,

அருட்பணி. தேவதாஸ்

நமது திருப்பலி மற்றும் நிகழ்வுகளின் புகைப்படங்களைக் காண  கீழே உள்ள லிங்கை அழுத்தவும்.

https://www.facebook.com/tamilcatholiccommunityvienna