• rudolfsheimbanner.jpg
  • rudolfsheim.jpg
  • neu5hausbanner.JPG
  • Hauptbanner.jpg
  • schoenbrunnvorparkaussen.jpg
  • stantonheader.jpg
  • schoenbrunninnen.jpg

 

இனிய தமிழ் கத்தோலிக்க உறவுகளே, வருகின்ற ஞாயிறு மதியம் 12.30 மணியளவில் நமது தமிழ் திருப்பலியானது எட்டாவது மாவட்டத்தில் பெனோகாசே 21 ல் உள்ள கிளாரட் இல்லத்தில் (Bennogasse 21, 1080 Vienna) நடைபெறும். திருப்பலிக்குப்பின் உறவு விருந்தும் நடைபெறும். அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க அன்போடு அழைக்கிறேன். தயவு செய்து நேர மாறுதலையும் இடமாறுதலையும் குறித்துக் கொள்ளவும்.
 
தங்களின் மேலான ஒத்துழைப்புக்கு நன்றி.
 
 
அருட்பணி. தேவதாஸ்