• rudolfsheimbanner.jpg
  • neu5hausbanner.JPG
  • rudolfsheim.jpg
  • schoenbrunnvorparkaussen.jpg
  • Hauptbanner.jpg
  • stantonheader.jpg
  • schoenbrunninnen.jpg

இனிய தமிழ் கத்தோலிக்க உறவுகளே, வணக்கம்.

எமது பங்கின் சார்பாக ஒவ்வொரு ஆண்டும் தவக்காலத்தில் 15 வது மாவட்டத்தில் ஒருங்கிணைந்த சிலுவைப் பாதை நடத்தப்படுகிறது. திருச்சிலுவையை வீதிகள் வழியாக பவனியாக சுமந்து வந்து இயேசுவின் பாடுகளை தியானிக்கிறோம்.

இந்த ஆண்டு வருகிற வெள்ளிக்கிழமை (07.04) மாலை 6.30 மணிக்கு நோய்புன்ப்ஹவுஸ் (Neufünfhaus) ஆலயத்திலிருந்து நாம் வழக்கமாக கூடும் ரூடால்ப்ஸ்ஹைம் (Rudolfsheim) ஆலயம் வரை சிலுவை பவனி நடைபெறும். பவனியின் முடிவில் மாலை 7.15 மணிக்கு திருப்பலியும் அதன்பின் உறவுவிருந்தும் நடைபெறும். விருப்பமுள்ளவர்கள் கலந்து கொண்டு இறையாசீர் பெற அன்போடு அழைக்கிறேன். எங்கள் பங்குத் தந்தை அவர்களின் அழைப்பையும் இதோடு இணைத்துள்ளேன்.

 

அருட்பணி. தேவா. (I have given below the invitation of Rev. Fr. Martin Rupprecht)

 

Kreuzprozession 2017

Schon lange bevor wir eine neue Pfarre geworden sind, haben wir im 15ten Bezirk jedes Jahr eine gemeinsame Kreuzprozession gestaltet. So möchten wir es auch dieses Jahr tun. Wir gehen dabei von unserer Kirche Neufünfhaus gemeinsam durch unser Pfarrgebiet nach Rudolfsheim. Bei gestalteten Stationen wollen wir uns mit dem Kreuzweg Jesu besonders auseinandersetzen. Wir laden herzlich ein:

Treffpunkt: Fr, 7. April, 18:30 Uhr – vor der Kirche Christkönig Neufünfhaus (Burjanplatz)

Route: Über den Kriemhildplatz & die Schmelz bis zur Kirche Rudolfsheim

Abschluss: Hl. Messe und Agape in der Kirche Rudolfsheim

Wem ist Jesus in den letzten Stunden vor seinem Tod begegnet?
Was haben diese Begegnungen ausgelöst?
Wo begegnet mir Jesus?
Was bewirkt das in meinem Leben?

Kommen Sie mit, lassen Sie sich auf diesen besonderen Weg ein. Schritte in ein Abenteuer, das Leben verändern kann.

Pfr. Martin Rupprecht

Kommentar schreiben


Sicherheitscode
Aktualisieren