• schoenbrunninnen.jpg
  • Hauptbanner.jpg
  • neu5hausbanner.JPG
  • rudolfsheim.jpg
  • schoenbrunnvorparkaussen.jpg
  • stantonheader.jpg
  • rudolfsheimbanner.jpg

இயேசுவில் அன்பார்ந்தவர்களே!

இந்த மாதத் திருப்பலி வருகின்ற 2௦ ஆம் தேதி  நண்பகல் 1.௦௦ மணிக்கு ரூடால்ப்ஹைம் ஆலயத்தில் நடைபெறும். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து, பல உயிரிழப்புகள் ஏற்பட்ட நிலையில், பலரும் முதல்வரின் கொரோனா நிவாரண பணிக்கு நிதிஉதவி அளித்து வருகின்றார்கள். நாமும் நம்முடைய உடனிருப்பையும், சகோதரத்துவத்தையும் காட்டும் விதமாக, இந்த மாத திருப்பலியின் போது கொரோனா நிவாரண நிதிக்காக சிறப்பு உண்டியல் எடுக்கப்படும். நாம் எடுக்கும் உண்டியல் பணத்தை நம் தமிழக முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்கு அனுப்பி வைப்போம். நம்முடைய சிறு உதவி தேவையில் இருப்போருக்கு பெரும் பலன் கொடுக்கும். எனவே, எல்லோரும் தாராளமாய் காணிக்கைக் கொடுத்து கொரோனாவால் துன்புறும் நம் தமிழ் சொந்தங்களுக்கு உதவி செய்வோம். அனைவரும் ஒன்றிணைந்து கொரோனாவை வீழ்த்துவோம்.  

என்றும் அன்புடன்,  

பணி. விக்டர் இம்மானுவேல்

 

Dear People in Christ,

We have our monthly mass on 20th June in the Rudolfheim Church at 1.00 P.M. As we are already aware of the tragic impact of Corona on our State Tamil Nadu, our hounarable Chief Minister requested all the people of good will to donate for the Corona Relief Fund to help the people those who are severely affected by Corona. In order to show our solidarity and brotherhood with our Tamil people, it is the need of the time to contribute from our side for this Corona Relief Fund. So, on 20th June during the mass, we will be having a special collection for this purpose. Hence, I sincerely request you all to contribute for this noble purpose generously. Our small help will be a great benefit for the people those who are in need. Let us all be united in conquering Corona.

In Love of Christ,

Fr. Victor Emmanuvel

Kommentar schreiben


Sicherheitscode
Aktualisieren